IIFM வேலைவாய்ப்பு 2024IIFM வேலைவாய்ப்பு 2024

IIFM வேலைவாய்ப்பு 2024. “சுற்றுச்சூழல் சேவைகள்” என்ற திட்டத்திற்கான ஆராய்ச்சி கூட்டாளி மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ போன்ற காலிப்பணியிடங்களை IIFM அறிவித்துள்ளது. “புலிகள் காப்பகங்களின் மதிப்பீடு” என்ற தலைப்பில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரஸ்ட் மேனேஜ்மென்ட் (IIFM)

மூத்த ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow (SRF) – 01.

இளைய ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow (JRF) – 02.

Senior Research Fellow (SRF) – ரூ.35,000/-மாத சம்பளம் + 18% HRA.

Junior Research Fellow (JRF) – ரூ.31,000/-மாத சம்பளம் + 18% HRA

SRF மற்றும் JRF பணிகளுக்கு Post-Graduation in Forestry/ Agroforestry/ Forest Management/ Economics/ Sociology/ Wildlife Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு இல்லை.

Indian Coast Guard Recruitment 2024 ! 70 உதவி கமாண்டன்ட் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! RS. 56,100/- மாத சம்பளம் !

போபால் – இந்தியா.

தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட பணிகளுக்கு 26.02.2024 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்VIEW

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *