IIIT Nagpur ஆட்சேர்ப்பு 2024. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) சார்பில் Assistant Professor பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IIIT Nagpur ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT)
வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Assistant Professor – 11
சம்பளம் :
Rs. 60,000 முதல் Rs. 65,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் B.Tech.அல்லது M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
நாக்பூர் – மகாராஷ்டிரா
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2024 ! MHC 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Professor பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 30.04.2024.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Test
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு TA மற்றும் DA செலுத்தப்படாது.
அந்த வகையில் IIITN இயக்குநரின் தனிப்பட்ட விருப்பப்படி நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது குறைக்கவோ நிறுவனத்திற்கு உரிமை உள்ளது
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.