Home » வேலைவாய்ப்பு » IIM மும்பை ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.80,000 சம்பளம், தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே விண்ணப்பித்தது வேலை வாங்கலாம் வாங்க !

IIM மும்பை ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.80,000 சம்பளம், தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே விண்ணப்பித்தது வேலை வாங்கலாம் வாங்க !

IIM மும்பை ஆட்சேர்ப்பு 2024

IIM மும்பை ஆட்சேர்ப்பு 2024. இந்திய மேலாண்மை நிறுவனம் மும்பை என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பட்டதாரி வணிகப் பள்ளி நிறுவனமாகும். இந்நிறுவனமானது டிஜிட்டல் டிரஸ்ட் ஆய்வகத்திற்கான தரவு அறக்கட்டளை விஞ்ஞானி பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் குறித்த விரிவான விபரம், சம்பளம், தகுதி போன்றவற்றை கீழே காணலாம்.

இந்திய மேலாண்மை நிறுவனம்

மும்பை

தரவு அறக்கட்டளை விஞ்ஞானி – 1
(Data Trust Scientist)

கணினி அறிவியல்/சைபர் செக்யூரிட்டி/ டிஜிட்டல் டிரஸ்ட்/ தொழில் நுட்பம்/ கணிதம்/புள்ளியியல்/செயல்பாட்டு ஆராய்ச்சி/அறிவியல் கம்ப்யூட்டிங்/தொழில்துறை மற்றும் கணினி பொறியியல் இவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். iim mumbai recruitment 2024 notification in tamil

Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.2,80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

ரூ.70,000 – 80,000/-

இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 29.02.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.03.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ விண்ணப்பம்Apply Now

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Whatsapp Channel – Join

மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *