தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய பேக்கேஜிங் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் ஆராய்ச்சி அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.58,000 வழங்கப்படும். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகளையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தெளிவாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
நிறுவனம் | இந்திய பேக்கேஜிங் நிறுவனம் |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
தொடக்க தேதி | 08.07.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.iip-in.com/ |
இந்திய பேக்கேஜிங் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
இந்திய பேக்கேஜிங் நிறுவனம் (IIP)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
RESEARCH ASSOCIATE (RA)
சம்பளம் :
Rs.58,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Ph.D. in Food / Pharma / Agriculture / Nanotechnology / Polymer Engineering / Polymer Technology / Polymer Science / Material Science / Mechanical Engineering போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
ஆண்களுக்கு அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் (IIP) சார்பில் அறிவிக்கப்பட்ட ஆராய்ச்சி அசோசியேட் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 ! சென்னை மற்றும் மதுரை மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 08.07.2024
விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி குறிப்பிடப்படவில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை :
shortlisting,
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
பணியில் சேருவதற்கான TA/DA வழங்கப்பட மாட்டாது
விண்ணப்பதாரர்கள் தற்போது உங்கள் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்படி தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடர்புடைய இணைப்புகள் இல்லாமல் இருந்தால் தகுதியற்றவர்களாக கருதப்படும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
டிப்ளமோ மெக்கானிக்கல் 2024 வேலைவாய்ப்பு | Click here |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2024
தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024
இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024