இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனம் (IIPE), விசாகப்பட்டினம், 14 ஜூனியர் உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் IIPE group c recruitment 2025 காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
அத்துடன் கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற விவரங்கள் கீழே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனம் (IIPE)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: Rs.32,000/- முதல் Rs.35,000/- வரை மாத சம்பளம்
கல்வி தகுதி: Bachelor’s Degree or equivalent in any discipline
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Lab Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs.32,000/- முதல் Rs.35,000/- வரை மாத சம்பளம்
கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering in the relevant field OR 3 years Diploma
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனம் (IIPE) நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
NSFDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,000! Degree படித்தால் போதும்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 15.03.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 31.03.2025
தேர்வு செய்யும் முறை:
Junior Assistant:
Screening Test
Written Test
Computer Proficiency Test (CPT)
Lab Assistants:
Trade Test
Written Test
Computer Proficiency Test (CPT)
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-
SC/ST/PWD/Female விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: No Fee
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் IIPE group c recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Income Tax வேலைவாய்ப்பு 2025! 56 MTS & Tax Assistant பதவிகள்! சம்பளம்: Rs.81,100/-
தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் 2025! மிஸ் பண்ணிடாதீங்க!
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025! 123 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
தென்காசி மாவட்ட NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
Bank of Baroda வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! தகுதி: Graduate!