IISER திருவனந்தபுரம் ஆட்சேர்ப்பு 2024. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் IISER சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IISER திருவனந்தபுரம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Assistant Registrar
Executive Engineer (Civil)
Deputy Registrar (Finance & Accounts)
Office Assistant (Multi Skill)
சம்பளம் :
Level 5 Pay Matrix முதல் Level 10 Pay Matrix வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் Any Degree, BE/B.Tech, M.Com, M.Sc, MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Assistant Registrar பணிக்கு அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Executive Engineer (Civil) மற்றும் Deputy Registrar (Finance & Accounts) பணிகளுக்கு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Office Assistant (Multi Skill) பணிக்கு அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திருவனந்தபுரம் – கேரளா
Navy Children School Arakkonam ஆட்சேர்ப்பு 2024 ! Accountant, TGT, PGT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 05.05.2024.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 10.06.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
UR / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-
SC / ST / PwD /Women /Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – No Fees.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
தேர்வு செயல்முறையில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களின் இடஒதுக்கீடு வகை, கல்வித் தகுதி, பிறந்த தேதிக்கான சான்று, அனுபவம் போன்றவற்றைப் பற்றிய விண்ணப்பத்தில் உள்ள உரிமைகோரல்களுக்கு ஆதரவாக அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அவை தேர்வு செயல்முறைக்கு முன் சரிபார்க்கப்படும்.
மேலும் விண்ணப்பங்களில் கூறப்பட்டுள்ள அசல் ஆவணங்கள் இல்லாதவர்கள் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணைக் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கான பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.