Home » வேலைவாய்ப்பு » ஐஐடி கவுகாத்தி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.80,000

ஐஐடி கவுகாத்தி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.80,000

ஐஐடி கவுகாத்தி வேலைவாய்ப்பு 2025

தற்போது வந்த அறிவிப்பின் படி ஐஐடி கவுகாத்தி வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள Project Manager , Technical Staff , Support Staff போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

Indian Institute of Technology Guwahati

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Any graduate with at least three years of relevant experience

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Any graduate with at least one year of relevant experience.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Must have experience in Bamboo / or Wood manufacturing.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விரிவான CV மற்றும் கல்வித் தகுதிகள், அனுபவம் போன்றவை தொடர்புடைய அனைத்து ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை இணைத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

siddharthafp@iitg.ac.in

நாள்: 06-01-2025 (திங்கட்கிழமை)

நேரம்: காலை 11:00 மணி முதல்

இடம்: ஆன்லைன் நேர்காணல் – பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுடன் மட்டுமே இணைப்பு பகிரப்படும்

Shortlisting

Online Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகார்பூர்வ அறிவிப்புVIEW
அதிகார்பூர்வ இணையதளம்CLICK HERE

நேர்காணலில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு TA/DA அல்லது தங்குமிடம் வழங்கப்படாது

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 04-01-2025 அன்று மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

வேட்பாளர் செயல்திறன் மற்றும் அனுபவம் அடிப்படையில் நேர்காணலில் தேர்வு செய்யப்படுவார்கள்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகார்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top