
ஐஐடி மெட்ராஸ் ஆட்சேர்ப்பு 2024. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் சார்பில் ஆலோசகர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதியான விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.1,00,000 வரை சம்பளமாக பெறலாம். மேலும் பணிகளுக்கான வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரங்களை காண்போம்.
ஐஐடி மெட்ராஸ் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ஐஐடி மெட்ராஸ்
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Consultant
சம்பளம் :
Rs.100,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் ME / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
சிஎம்சி வேலூர் ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் Rs.32,870 முதல் Rs.50,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு ! நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
ஐஐடி மெட்ராஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணபய்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 08/04/2024.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 15.04.2024.
தேந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.