உலகில் மதுபானம் குடிப்பதால் சிலருக்கு மறதி ஏற்படும் என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.
மதுபானம்:
உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் மதுபானம் அருந்துவதை ஒரு ஹபீட்டாக வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தொடர்ந்து மது அருந்துவதால் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 88 ஆயிரம் பேர் இந்த குடி பழக்கத்தால் உயிரிழந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மதுபானம் குடிப்பதால் மறதி ஏற்படும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
மேலும் இந்த குடியால் நம் வீட்டு பெண்கள் சீரழிந்து வருவதாக தொடர்ந்து மதுவிலக்கு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆல்கஹால் பாதிப்புகளால் ஏற்படும் நோய்களும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக மது அருந்துபவர்களுக்கு மனக்குழப்பம், சோர்வு, எதிலும் நாட்டம் இல்லாமல் மன அழுத்தம் போன்ற நோய்கள் உருவாக வருவதாகவும் கூறப்படுகிறது.
3 மைல் தூரம் கடந்தால் 21 hours பின்னாடி போகலாம் – ஒரு வேலை Time Travel சாத்தியமா இருக்குமோ?
இதனை தொடர்ந்து, மது குடிப்பவர்களுக்கு மனக்குழப்பம், சோர்வு, எதிலும் நாட்டம் இல்லாமல் மன அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது பிரியர்களுக்கு ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தொடர்ந்து மது குடிப்பவர்களுக்கு மூளையின் ஆற்றல் சிதைந்து, மறதி திறன் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே மது அருந்துபவர், பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்