
சென்னையில் எழுத்தர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024. IMSC கணித அறிவியல் நிறுவனம் பல்வேறு திட்டங்களில் பணிபுரிய உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் வாங்க.
சென்னையில் எழுத்தர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
கணித அறிவியல் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் விபரம்:
திட்டம் – கணக்கீட்டு உயிரியல்
பணியின் பெயர் – உதவியாளர்
காலிப்பணியிட எண்ணிக்கை – 3
கல்வித்தகுதி – கணக்கீட்டு உயிரியல் சார்ந்த துறை அல்லது அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது பொறியியல் மற்றும் CSIR JRF/ NET / GATE தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
சம்பளம் – ரூ.46,500
மின்னஞ்சல் முகவரி – [email protected] & [email protected]
திட்டம் – கணக்கீட்டு அமைப்பு நச்சுயியல்
பணியின் பெயர் – ஆராய்ச்சியாளர்
காலிப்பணியிட எண்ணிக்கை – 1
கல்வித்தகுதி – கணக்கீட்டு உயிரியல் அல்லது வாழ்கை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சம்பளம் – ரூ.73,500
மின்னஞ்சல் முகவரி – [email protected]
திட்டம் – பைட்டோ கெமிக்கல்களின் தொகுப்பு,
பணியின் பெயர் – உதவியாளர்
எண்ணிக்கை – 1
கல்வித்தகுதி – B.Tech அல்லது உயிரியல் சார்ந்த துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சம்பளம் – ரூ.46,500/-
மின்னஞ்சல் முகவரி – [email protected]
திட்டம் – ஆழமான கற்றலுக்கான வடிவியல் முறைகள்
பணியின் பெயர் – உதவியாளர்
எண்ணிக்கை – 1
கல்வித்தகுதி – கேட்டரிங் நிர்வாகத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும்.மற்றும் 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் ஒற்றிருக்கவேண்டும்.
சம்பளம் – ரூ.31,500 முதல் ரூ.53,000 வரை
மின்னஞ்சல் முகவரி – [email protected]
தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 ! 50 சட்ட தன்னார்வல பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
திட்டம் – அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அவுட்ரீச் மையம்
பணியின் பெயர் – உதவியாளர் வலைப்பக்க டெவலப்பர் & ஆராய்ச்சியாளர்
எண்ணிக்கை – 2
கல்வித்தகுதி – இயற்பியல்/ கணிதம்/ கணினி அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலை ஓட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் ஆராய்ச்சியாளர் பதவிக்கு அதே துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சம்பளம் – ரூ.31,500 முதல் ரூ.53,000 மற்றும் ரூ. 85000
மின்னஞ்சல் முகவரி – [email protected]
திட்டம் – விஞ்ஞான பிரதிபா திட்டம்
பணியின் பெயர் – விஞ்ஞான அதிகாரி & எழுத்தர் (Clerk)
எண்ணிக்கை – 2
கல்வித்தகுதி – கணிதம் அலல்து அறிவியல் சார்ந்த துறையில் முதுகலை பட்டம் பெற்றிருகக்கேவண்டும், கிளெர்க் பதவிக்கு தேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சம்பளம் – ரூ.77,000/- கிளெர்க் – ரூ.37,700/-
மின்னஞ்சல் முகவரி – [email protected]
பிரிவு – நிர்வாக பயிற்சி
பணியின் பெயர் – நிர்வாக பயிற்சியாளர்
எண்ணிக்கை – 4
கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
சம்பளம் – ரூ.20,000/-
வயது – 18 முதல் 25 வயது
மின்னஞ்சல் முகவரி – [email protected]
மொத்த காலிப்பணியிடங்கள் – 14
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் பணி குறித்து சுருக்கமாக விவரித்து பதிவர்களுக்கு தனியாக குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பதவிகளுக்கும் 24.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பங்களின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். imsc chennai recruitment 2024.
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | பார்க்க |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்பு