கணித அறிவியல் நிறுவனம் சார்பில் IMSc Chennai ஆட்சேர்ப்பு 2024 அடிப்படையில் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிறுவன அறிவிப்பின் படி காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு தகவல்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
IMSc Chennai ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
Institute of Mathematical Sciences
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Scientific Officer – C
சம்பளம் :
Level-10 Pay Matrix அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Bachelor degree (Physics / Mathematics / Computer Science / Information Technology / Computer Application ) அல்லது BE / B.Tech ( Electronics and Communication Engineering / Electrical and Electronic Engineering./ Computer Science / Information Technology ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி SC / ST / OBC / PWBD பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024! தபால் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
Institute of Mathematical Sciences சார்பில் அறிவிக்கப்பட்ட Scientific Officer – C பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 14.06.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Exam
Practical Test
Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | VIEW |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.