Home » வேலைவாய்ப்பு » IMU சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை !

IMU சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை !

IMU சென்னை ஆட்சேர்ப்பு 2024 imu chennai recruitment 2024 notification apply online for assistant registrar

IMU சென்னை ஆட்சேர்ப்பு 2024. இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்

சென்னை

உதவிப் பதிவாளர் -நிர்வாகம் & கொள்முதல்
(Assistant Registrar Administration & Purchase)

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தது 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

இந்திய அரசின் நிர்வாகம் & கொள்முதல் நடைமுறைகள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் GeM மூலம் வாங்கும் திறன் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு 57 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Project Associate வேலைவாய்ப்பு 2024 

ரூ.70,000 – ரூ.1,20,000 மாதம்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுது சுயவிவரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

மின்னஞ்சல் முகவரி – [email protected]

இப்பதவிக்கு 14.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் விபரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வரும் நாட்களில் தெரிவிக்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top