INCOIS Recruitment 2024. கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தில் வேலைவாய்ப்பு. இம்மையம் இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு. தற்போது இந்த மையமானது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதன் திட்டங்களில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
INCOIS Recruitment 2024
அமைப்பு:
கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS)
பணிபுரியும் இடம்:
ஹைதராபாத்
காலிப்பணியிடங்கள் பெயர்:
விஞ்ஞானி III (Project Scientist III)
திட்ட விஞ்ஞானி II (Project Scientist II)
திட்ட விஞ்ஞானி I (Project Scientist I)
நிபுணர் / ஆலோசகர் அறிவியல் (Expert / Consultant Scientific)
நிபுணர் / ஆலோசகர் நிர்வாகம் (Expert / Consultant Admin)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
விஞ்ஞானி III – 1
திட்ட விஞ்ஞானி II – 12
திட்ட விஞ்ஞானி I – 23
நிபுணர் / ஆலோசகர் அறிவியல் – 2
நிபுணர் / ஆலோசகர் நிர்வாகம் – 1
மொத்த காலியிடங்கள் – 39
கல்வித்தகுதி:
திட்ட விஞ்ஞானி III –
கடல்கள் பற்றிய கடலியல் சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் தேவையான ஆராய்ச்சி துறையில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
திட்ட விஞ்ஞானி II-
ஆராய்ச்சி திட்டங்களுக்கு தேவையான துறையில் முதுகலை பட்டம் பெற்று, 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
திட்ட விஞ்ஞானி I-
பணிபுரியவிருக்கும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு தேவையான துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று, 2 ஆண்டுகள் அதே துறை சார்ந்த ஆராய்ச்சியில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
TMB வங்கி DGM ஆட்சேர்ப்பு 2024 ! IT துறையில் பிணியிடங்கள் அறிவிப்பு, விண்ணப்பிக்கலாம் வாங்க !
நிபுணர் / ஆலோசகர் அறிவியல்-
கடல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று 20 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும், அல்லது மின்னணு மற்றும் தகவல் தொடர்பு முதுகலை பொறியியல் பட்டம் 20 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
நிபுணர் / ஆலோசகர் நிர்வாகம் –
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகளில் 20 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விஞ்ஞானி III – 45 வயது
திட்ட விஞ்ஞானி II – 40 வயது
திட்ட விஞ்ஞானி I – 35 வயது
நிபுணர் / ஆலோசகர் அறிவியல் & நிபுணர் / ஆலோசகர் நிர்வாகம் – 65
சம்பளம்:
விஞ்ஞானி III – ரூ.78,000/-
திட்ட விஞ்ஞானி II – ரூ.67,000/-
திட்ட விஞ்ஞானி I – ரூ.56,000/-
நிபுணர் / ஆலோசகர் அறிவியல் & நிபுணர் / ஆலோசகர் நிர்வாகம் – ரூ.1,00,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு 01.04.024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.