வருமான வரி ஆட்சேர்ப்பு 2024வருமான வரி ஆட்சேர்ப்பு 2024

வருமான வரி ஆட்சேர்ப்பு 2024. வருமான வரித் துறை (Income Tax Department) இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும். income tax recruitment 2024 மேலும் 1961 வருமான வரி சட்டத்தின் கீழ் இத்துறை இந்திய அரசிற்கு வருமான வரி வசூலிப்பதற்கு நிறுவப்பட்டது. மேலும் இத்துறை பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைகள் தடுப்பதற்கும், கருப்புப் பணத்தை கண்டறிவதற்கு மற்றும் வருமான வரி புலனாய்வு, குற்றவியல் விசாரணை செய்வதற்கும் அதிகாரம் கொண்டுள்ள அமைப்பாகும்.

JOIN WHATSAPP CLICK HERE ( GET JOB NOTIFICATION)

வருமான வரித் துறை (Income Tax Department).

வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax).

வரி உதவியாளர் (Tax Assistant).

ஸ்டெனோகிராபர் (Stenographer Grade-II ).

மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (Multi-Tasking Staff).

வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax) – 02

வரி உதவியாளர் (Tax Assistant) – 25.

ஸ்டெனோகிராபர் (Stenographer Grade-II ) – 02.

மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (Multi-Tasking Staff) – 26.

வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax) பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வரி உதவியாளர் (Tax Assistant) ,ஸ்டெனோகிராபர் (Stenographer Grade-II ) பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (Multi-Tasking Staff) பணிக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணி 2023 ! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

SC / ST – 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும்.

மற்றும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும். income tax recruitment 2024

வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax) மற்றும் வரி உதவியாளர் (Tax Assistant) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டெனோகிராபர் (Stenographer Grade-II ) பணிக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் ஸ்டெனோகிராபர் சான்றிதழ் இருக்க

மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (Multi-Tasking Staff) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருமான வரி ஆட்சேர்ப்பு 2024

நாடு , மாநிலம் , பல்கலைக்கழகம், பள்ளி , சர்வதேச, தேசிய மற்றும் இன்டர் யுனிவர்சிட்டி, இன்டர் ஸ்கூல்
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கூடைப்பந்து (BASKET BALL) – 04.

கைப்பந்து (VOLLEY BALL) – 04.

மட்டைப்பந்து (CRICKET) – 06.

கபடி (KABBADI) – 04.

தடகளம் (ATHLETICS) – 17.

ஷூட்டிங் (SHOOTING) – 03.

அரசு வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் வேலை 58,000 சம்பளத்தில் !

குத்துச்சண்டை (BOXING) – 02.

மல்யுத்தம் (WRESTLING) – 02.

புல்வெளி டென்னிஸ் (LAWN TENNIS) – 02.

பூப்பந்து (BADMINTON) – 04.

டேபிள் டென்னிஸ் ( TABLE TENNIS) – 03.

வில்வித்தை (ARCHERY) – 02.

பாரா விளையாட்டு & காது கேளாதோர் விளையாட்டு (PARA SPORTS & DEAF SPORTS) – 02.

ராஜஸ்தான் – இந்தியா. income tax recruitment 2024

வருமான வரி ஆய்வாளர் (Inspector of Income Tax) – RS. 44900 – RS. 142400.

வரி உதவியாளர் (Tax Assistant) – RS. 25500 – RS. 81100.

ஸ்டெனோகிராபர் (Stenographer Grade-II ) – RS. 25500 – RS. 81100.

மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (Multi-Tasking Staff) – RS.18000 – RS. 56900.

12/12/2023 முதல் 16/01/2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளாம்.

கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். வருமான வரி ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *