Income Tax AD வேலைவாய்ப்பு 2024. வருமான வரித்துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
Income Tax AD வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
துறை:
வருமான வரித்துறை
பணிபுரியும் இடம்:
மதுரை, கோவை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள நகரங்களில் பணியமர்த்தப்படுவர்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
உதவி இயக்குனர் அமைப்புகள் – 16
(Assistant Director Systems)
கல்வித்தகுதி:
கணினி அல்லது மின்னணுவியல் சார்ந்த துறையில் இளங்கலை/முதுகலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் கல்விக்கு ஏற்ப 2 முதல் 4 ஆண்டுகள் தகுதிக்கு பிந்தைய அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
அடிப்படைத்தகுதி:
மத்திய அரசின் கீழ் உள்ள அதிகாரியாக 5வது ஊதிய விகிதத்தில் 2 முதல் 8 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவேண்டும்
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு 56 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
ISRO Assistant ஆட்சேர்ப்பு 2024 ! RS. 25,500 முதல் RS.81,100 வரை மாத சம்பளம் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
சம்பளம்:
அரசு விதிகளின் படி நிலை 10 ஊதிய விகிதத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படுவத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைத்து முறையான சேனல் மூலம் தபால் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
வருமான வரி இயக்குநரகம் (அமைப்புகள்),
நேரடி வரிகளின் மத்திய வாரியம்,
தரை தளம், E2, ARA மையம்,
ஜாண்டேவாலன் விரிவாக்கம்,
புது தில்லி – 110 055
விண்ணப்பிக்கும் தேதி;
தபால் அனுப்ப தொடக்க நாள் – 11.03.2024
தபால் அனுப்ப கடைசி நாள் – 10.04.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.