income tax recruitment 2025: தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம், மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS), வரி உதவியாளர் (TA), மற்றும் ஸ்டெனோகிராஃபர் கிரேடு-II (ஸ்டெனோ) ஆகிய பதவிகளுக்கு 56 காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வருமான வரி ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
வருமான வரித்துறை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Stenographer Grade-II (Steno)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் Rs.25,500 – Rs.81,100 வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th class pass or equivalent from a recognized board.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Tax Assistant (TA)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 28
சம்பளம்: மாதம் Rs.25,500 – Rs.81,100 வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree from a recognized university.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Multi-Tasking Staff (MTS)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 26
சம்பளம்: மாதம் Rs.18,000 – Rs.56,900 வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree from a recognized university.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் 2025! மிஸ் பண்ணிடாதீங்க!
விண்ணப்பிக்கும் முறை:
வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் மாநிலம் அல்லது நாட்டை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டும், அல்லது அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 15 மார்ச் 2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 5, 2025
தேர்வு செய்யும் முறை:
Document Verification
Skill Test (for Stenographer and Tax Assistant)
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் income tax recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!
மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2025! 123 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
தென்காசி மாவட்ட NHM திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
Bank of Baroda வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! தகுதி: Graduate!
தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!