Home » செய்திகள் » IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!

IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!

IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா - குறுக்கே புகுந்த கனமழை!!

இன்று நடைபெற்று வரும் IND Vs AUS 3rd test match ல் மழை குறுக்கே புகுந்த காரணத்தால் தோல்வி விளிம்பில் இந்தியா அணி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டி:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 1st இன்னிங்சில் ஆஸ்திரேலியா மொத்தம் 445 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை தன் வசம் வைத்திருந்தது. இதையடுத்து பல கனவுகளுடன் களமிறங்கிய இந்திய அணியில்  டாப் ஆர்டரில் இறங்கிய பேட்ஸ்மேன்களில் கே எல் ராகுல் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.

அதன்படி,  இந்திய அணி மொத்தம் 252  ரன்கள் சேர்த்து 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆனால் ஒரு பக்கம் கே எல் ராகுல், இன்னொரு பக்கம் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக போராடி வந்தனர். அதன்படி இந்திய மேலும் இந்த போட்டி ஆரம்பித்ததில் இருந்து கனமழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் போட்டி தாமதமாக போட்டி தொடங்கியது.

இந்நிலையில் தற்போது இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருக்கும் சூழலில் தற்போது மீண்டும்  மழை குறுக்கிட்டதன் காரணமாக நான்காம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதை வைத்து பார்க்கும் பொழுது, இந்திய அணியை மழைதான் காப்பாற்றி வருகிறது என்று ஒரு பக்கம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை – பகிரங்க மன்னிப்பு கோரினார்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

விஜய்யின் TVKவில் இணைந்த 100 மூதாட்டிகள்… அதிக வரவேற்பு கொடுத்த இளைஞர்கள்..!

தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top