பிரிஸ்பேனில் நடைபெற இருக்கும் IND vs AUS 3வது டெஸ்ட் போட்டி மழையால் தடைபட வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
Test Match:
இந்திய ஆடவர் அணி, ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது. அதன்படி, இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், 2 வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியினர் அபாரமாக வெற்றி பெற்றது.
IND vs AUS 3வது டெஸ்ட் போட்டி: மழையால் தடைபடுமா? வெளியான வானிலை அறிக்கை!
ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 16ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்திய அணி அங்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
Flipkart ஆன்லைன் ஆர்டர் – இனி கேன்சல் செய்தால் கட்டணம்? – வெளியான முக்கிய தகவல்!!
அதாவது 3 வது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் பிரிஸ்பேனில் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை கனமழை வெளுத்து வாங்க அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இதை வைத்து பார்க்கும் பொழுது, 3வது போட்டியில் பதிலடி கொடுக்க நினைத்திருந்த இந்தியாவின் இலக்கு தவிடுபொடு ஆகிவிட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முழு விவரம் இதோ !
டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
குற்றால அருவியில் இன்று (டிச. 12) குளிக்க தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!
தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!