Home » செய்திகள் » Ind Vs Ban :கான்பூர் டெஸ்ட் போட்டி 2024: குறுக்கே வந்த மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!

Ind Vs Ban :கான்பூர் டெஸ்ட் போட்டி 2024: குறுக்கே வந்த மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!

Ind Vs Ban :கான்பூர் டெஸ்ட் போட்டி 2024: குறுக்கே வந்த மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!

Ind Vs Ban: கான்பூர் மைதானத்தில் வங்கதேசத்து எதிரான 2வது டெஸ்ட் போட்டி 2024 மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு.

Test Match:

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வந்த வங்கதேச அணி கிட்டத்தட்ட 2  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதற் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

Ind Vs Ban :கான்பூர் டெஸ்ட் போட்டி 2024

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.  

2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் அணி 35 ஓவர் முடிவில் 107/3 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஏற்கனவே அறிவித்தபடி எதிர்பாராத விதமாக கனமழை பெய்தது. மேலும் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது.

Also Read: Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு!

வங்கதேசம் ஸ்கோர் கார்டு:

ஜாகிர் ஹசன் – ௦, ஷத்மன் இஸ்லாம் – 24 , நஜ்முல் ஹொசன் ஷண்டோ – 24 ,மொமினுல் ஹக் – 40, முஷ்பிகுர் ரஹிம் – 6

இந்தியாவின் பந்துவீச்சு:

இந்தியா சார்பில் ரவி அஸ்வின் 1 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி

பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top