ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி.., டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!!!
அதன்படி, இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்.., வெடித்த மத பிரச்சினை!
மேலும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த முதல் டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் (ஹெச்.டி./எஸ்.டி.) தொலைகாட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் வலைத்தளத்திலும் நேரலை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
சயீப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.., அடுத்த மூவ் என்ன தெரியுமா?
இன்றைய (ஜனவரி 21) காய்கறிகளின் விலை.., முழு பட்டியல் இதோ!!
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்.., LSG ஜெர்ஸி வழங்கிய சஞ்சீவ் கோயங்கா!!