ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற IND Vs IRE 3வது போட்டி 2025-ல் அயர்லாந்து அணியை இந்திய மகளிர் அணி ஒயிட்வாஷ் செய்து தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கும் ஃபேன்ஸ் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், மூன்று ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.
IND Vs IRE 3வது போட்டி 2025.., அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி!!
அதன்படி, முதல் இரண்டு போட்டிகளில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடர்ந்து பேட்டிங்கில் அதிரடி காட்டி வந்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 435 ரன்கள் எடுத்திருந்தது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?
இதில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 135 ரன்கள் மற்றும் பிரதிகா ராவல் 154 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, இதனை அடுத்து 436 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. எனவே இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மேலும் இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீராங்கனை பிரிதிகா ராவல் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.., வீட்டுக்குள் புகுந்து அட்டாக் செய்த நபர்!!
இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!
“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025! சென்னை ஐஐடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!
குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!