IND vs PAK T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்? Match நடைபெறுமா?IND vs PAK T20 World Cup 2024: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்? Match நடைபெறுமா?

IND vs PAK T20 World Cup 2024: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டிராபியை அடித்து சென்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த T20 உலக கோப்பை வருகிற ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கிறது. இதில் இந்தியா “Team A” வில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். இந்த ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது T20 உலக கோப்பை 2024ன் 9வது போட்டியில்தான் India – Pakistan எதிர் கொள்கிறது. இந்த போட்டி நியூயார்க்கில் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது அங்கு தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று செய்திகள் பரவி வருகிறது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போட்டியில் நடைபெறும் இடத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். indian premier league final 2024 – T20 World Cup 2024 – Indian Cricket Team – Pakistan Cricket Team – IPL 2024

SK ரசிகர்களுக்கு குட் நியூஸ்…  சிவகார்த்திகேயன் வீட்டில் புதிதாக உறவு வரப்போகுது? விரைவில் நல்ல செய்தி வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *