India home Match 2024: இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு: தற்போது T20 உலக கோப்பை1 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் சென்ற நிலையில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து 2024-25 ம் ஆண்டுக்கான இந்திய அணியின் HOME போட்டிகள் வருகிற செப்டம்பர் 19ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் HOME போட்டிகள் அட்டவணை தற்போது பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷ் இந்திய சுற்றுப்பயணம்:
தேதி | அணி | போட்டி | இடம் |
செப்டம்பர் 19 | IND vs BAN | முதல் டெஸ்ட் | சென்னை (காலை 9.30 மணி IST) |
செப்டம்பர் 27 | IND vs BAN | இரண்டாவது டெஸ்ட் | கான்பூர் (காலை 9.30 IST) |
அக்டோபர் 06 | IND vs BAN | முதல் T20I | தர்மசாலா (இரவு 7.00 மணி IST) |
அக்டோபர் 09 | IND vs BAN | இரண்டாவது T20I | டெல்லி (7.00 PM IST) |
அக்டோபர் 12 | IND vs BAN | மூன்றாவது T20I | ஹைதராபாத் (இரவு 7.00 மணி IST) |
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
நியூசிலாந்து இந்திய சுற்றுப்பயணம்:
தேதி | அணி | போட்டி | இடம் |
அக்டோபர் 16 | IND vs NZ | முதல் டெஸ்ட் | பெங்களூரு (காலை 9.30 மணி IST) |
அக்டோபர் 24 | IND vs NZ | இரண்டாவது டெஸ்ட் | புனே (காலை 9.30 IST) |
நவம்பர் 1 | IND vs NZ | மூன்றாவது டெஸ்ட் | மும்பை (காலை 9.30 மணி IST) |
இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இங்கிலாந்து இந்தியா சுற்றுப்பயணம்
தேதி | அணி | போட்டி | இடம் |
ஜனவரி 22 | IND vs ENG | முதல் T20I | சென்னை (இரவு 7.00 மணி IST) |
ஜனவரி 25 | IND vs ENG | இரண்டாவது T20I | கொல்கத்தா (இரவு 7.00 மணி IST) |
ஜனவரி 28 | IND vs ENG | மூன்றாவது T20I | ராஜ்கோட் (இரவு 7.00 மணி IST) |
ஜனவரி 31 | IND vs ENG | நான்காவது T20I | புனே (7.00 PM IST) |
பிப்ரவரி 2 | IND vs ENG | ஐந்தாவது T20I | மும்பை (7.00 PM IST) |
பிப்ரவரி 6 | IND vs ENG | முதல் ஒருநாள் | நாக்பூர் (பிற்பகல் 1.30 IST) |
பிப்ரவரி 9 | IND vs ENG | இரண்டாவது ODI | கட்டாக் (1.30 PM IST) |
பிப்ரவரி 12 | IND vs ENG | மூன்றாவது ODI | அகமதாபாத் (1.30 PM IST) |
T20 உலக கோப்பை: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது இந்திய அணி – கப்பு ரொம்ப முக்கியம் பிகிலு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎t20 world cup 2024 news latest update