கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், ராயலசீமா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை:
கேரளாவில் நான்கு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம். அதே போல், கர்நாடகாவில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன்படி கேரளாவில் இருக்கும் முக்கிய மாவட்டங்களான கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் கர்நாடகாவில் இருக்கும் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, திருச்சூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Also Read: தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!
மேலும் கேரளாவில் வடக்கு கடற்கரை முதல் தெற்கு கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. weather report news in tamil
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்