Home » வேலைவாய்ப்பு » இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்

இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்

இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழே செயல்படும் இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Consultant (Quality Assurance), Junior Project Manager (Estate Management) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. IOL

இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி: B. Tech / B.E/Equivalent Degree in Electrical / Mechanical / Electronics and Communication Engineering

வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.50000 மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

OLF Dehradun, a unit of India Optel Limited

இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழுடன் இணைத்து speed post/courier மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Senior Manager (HR) ,

India Optel Limited,

Corporate Headquarters,

OFILDD Campus,

Raipur, Dehradun (UK)-248008

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28.12.2024

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போது செயலில் உள்ள Email முகவரி மற்றும் மொபைல் எண்னை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். India Optel Limited Recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top