சென்னையில் உள்ள இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ன் படி Skilled Artisans பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.. அந்த வகையில் கூறப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளுக்கு Rs.63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பதவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
இந்தியா போஸ்ட்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
M.V.Mechanic – 04
M.V.Electrician – 01
Tyerman – 01
Blacksmith – 03
Carpenter – 01
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 10
சம்பளம் :
Rs.19,900 முதல் Rs.63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்தும் சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2024 ! TNCMFP இல் 25 பணியிடங்கள் அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
இந்தியா போஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Senior Manager
Mail Motor Service,
No.37. Greams Road,
Chennai – 600006
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 31.07.2024
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 30.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test
Interview மூலம் தகுதியான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.