இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.19900 முதல் Rs.63200 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.19900 முதல் Rs.63200 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் ஆட்சேர்ப்பு 2024. India Post சார்பில் Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல்களும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை

மத்திய அரசு வேலை

Staff Car Driver – 27

Rs.19900 முதல் Rs.63200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கனரக மோட்டார் மற்றும் இலகுரக வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் வேண்டும்.

மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்.

Tamilnad Mercantile Bank ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் MD மற்றும் Chief Executive Officer பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

OBC – 3 ஆண்டுகள்.

SC & ST – 5 ஆண்டுகள்

Ex-Serviceman – 3 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட Staff Car Driver பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து Speed Post / Register Post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Manager,

Mail Motor Service,

Bengaluru-560001

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.04.2024.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 14.05.2024.

கர்நாடகா – இந்தியா

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *