மத்திய அரசின் இந்திய அஞ்சல் துறை GDS ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 44228 கிராமின் டாக் சேவக் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த போஸ்ட் ஆபீஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கான வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பளம், தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இந்திய அஞ்சல் துறை GDS ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
துறையின் பெயர் :
இந்திய அஞ்சல் துறை
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
கிராமின் டாக் சேவக் – 44228
சம்பளம் :
Rs.10,000 முதல் Rs.29,380 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட போஸ்ட் ஆபீஸ் பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
தமிழ்நாடு அரசு வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய அஞ்சல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட கிராமின் டாக் சேவக் காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Merit List ன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
இந்திய அஞ்சல் துறையில் கிராமின் தாக் சேவக் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு தனிநபருக்கு விண்ணப்பக் கட்டணமாக Rs.100 செலுத்த வேண்டும்.
பெண்கள் மற்றும் ஆர்வலர்கள், பொது அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட சாதியினர், உடல் ஊனமுற்றோர் எந்த கட்டண தொகையும் செலுத்த வேண்டியதில்லை.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
அடிப்படை மற்றும் கல்வித் தகுதி விவரங்களை உள்ளிட்டு, புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்களுடன் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விட்டு, மற்றும் அதனை காலக்கெடுவிற்கு முன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.