பாக்ஸிங் டே டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது IND vs AUS 4வது டெஸ்ட் போட்டி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
India vs Australia:
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. இதுவரை இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. அதில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. ஆனால் மூன்றாவது போட்டி மட்டும் டிராவில் முடிந்தது. இதனை தொடர்ந்து, மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து அணிகளும் இருக்கின்றனர்.
IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டி நிறுத்தம்.., என்ன காரணம் தெரியுமா?
இதையடுத்து, மெல்போர்னில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தது. எனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணிக்கு முதல் அடியை கொடுத்தார். அதன்படி களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளுக்கு மொத்தம் 474 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் அதிரடி ஆட்டத்தை செயல்படுத்தாமல் திணறி வந்தது. அதன்படி, ரோஹித் சர்மா வெறும் பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
மறைந்த மன்மோகன் சிங்கின் மகள்கள் யார் தெரியுமா? இப்போ என்ன செய்கிறார்கள்?
இதனால் இந்திய அணி தொடக்கத்தில் சரிவை சந்திக்க தொடங்கியது. இருந்தாலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்படி இந்திய அணி 7 விக்கெட்டுகளுக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் ஆஸ்திரேலியா ஸ்கோரை பீட் செய்ய இன்னும் 148 ரன்கள் தேவைப்படும் நிலையில், திடீரென மழை குறுக்கிட்ட காரணத்தால், தற்போது 4வது டெஸ்ட் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இரவு 1 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு?.., அரசு அறிவிப்பு!!
SUZUKI மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸுகி காலமானார்! அவருக்கு வயது 94
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்!!!!
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!