IND vs SL: ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் ரியான் பராக் - ஸ்ரீலங்காவை வீழ்த்துமா இந்திய அணி!!IND vs SL: ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் ரியான் பராக் - ஸ்ரீலங்காவை வீழ்த்துமா இந்திய அணி!!

IND vs SL: ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் ரியான் பராக்: இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி அரை சதம் விளாசினார். இருந்தாலும் இரண்டாவது போட்டிலும் தோல்வி அடைந்தது.

எனவே அடுத்து நடக்க இருக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி சார்பாக களமிறங்கிய வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

IND vs SL: ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் ரியான் பராக்

அதன்படி, ரோஹித் சர்மா தலைமையில் சுமன் கீல், விராட் கோலி, சுரேஷ் ஐயர், ரிஷப் பண்ட், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சீராஜ். india vs Sri Lanka

Also Read: ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024:  வினேஷ் போகத் தகுதி நீக்கம் – என்ன காரணம்?

இதற்கு முன்னர் ன் நடந்த போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் மற்றும் அக்ஸர் படேல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட், ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரியான் பராக் முதன் முதலாக ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் படு ஆர்வமாக இருந்து வருகின்றனர். cricket news in tamil

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

கோவையில் இறந்தும் மண்ணில் வாழும் இளைஞன்

அமெரிக்கா நடத்திய உலக அழகி போட்டி

பாரிஸ் ஒலிம்பிக் ஸ்டீபிள்சேஸ் போட்டி 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *