இந்தியா - இலங்கை இடையேயான டி20 தொடர் - இன்று பலப்பரீட்சை !இந்தியா - இலங்கை இடையேயான டி20 தொடர் - இன்று பலப்பரீட்சை !

தற்போது இந்தியா – இலங்கை இடையேயான டி20 தொடர் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. அத்துடன் கொழும்பில் உள்ள பல்லேகலேயில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.india vs sri lanka t20 match 2024

இந்திய கிரிக்கெட் அணி அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாட உள்ளது.

அத்துடன் இந்த போட்டிகளுக்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் டி20 தொடர்கள் கொழும்பில் உள்ள பல்லேகலேயில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.india vs sri lanka

இதனைத்தொடர்ந்து முதல் டி20 தொடர் போட்டி ஜுலை 27ம் தேதியும், 2வது போட்டி ஜுலை 28ம் தேதியும், 3வது போட்டி ஜுலை 30ம் தேதியும் நடைபெறுகிறது.

அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2,4,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அந்த வகையில் இலங்கை மற்றும் இந்திய அணி மோதும் முதல் டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த போட்டியை இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 சேனலில் தமிழில் பார்க்கலாம்.

மேலும், மொபைலில் சோனி லிவ் அப்பிலும் இந்த போட்டிகளை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Pallekele International Cricket Stadium Colombo

உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி – ஆகஸ்ட் 23ம் தேதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு !

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹுப்மன் கில் (VC ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமது. சிராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *