இந்திய இராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 ! மாதம் 56,100 சம்பளம் மே 9ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !இந்திய இராணுவம் TGC 140 அறிவிப்பு 2024 ! மாதம் 56,100 சம்பளம் மே 9ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

இந்திய இராணுவம் TGC 140 அறிவிப்பு 2024. இந்திய ராணுவத்தில் 140வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு Technical Graduate Course , தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றி தெரிந்துகொள்ள கீழே காணலாம்.

தொழில்நுட்ப பட்டதாரி படிப்பு (TGC) என்பது வேட்பாளர்கள் தங்கள் தேசத்திற்கு வீரம் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் வாய்ப்பு ஆகும். இந்திய ராணுவத்தின் 140வது TGCக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெஹ்ராடூன்

சிவில் – 7
(Civil)

கணினி அறிவியல் – 7
(Computer Science)

மின்சாரம் – 3
(Electrical)

மின்னணுவியல் – 4
(Electronics)

இயந்திரவியல் – 7
(Mechanical)

இதர பொறியியல் துறைகள் – 2
(Miscellaneous Engineering departments)

மொத்த காலியிடங்கள் – 30

விண்ணப்பதாரர்கள் தேவையான பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது பொறியியல் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது – 20

அதிகபட்ச வயது – 27

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! ஒரு டிகிரி போதும், ரூ.1,12,400 வரை சம்பளம் !

வயது தளர்வு அரசாங்க விதிமுறைகளின் படி பொருந்தும்.

ஊதியத்தொகை:

ரூ.56,100/- மாதம்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 10.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 09.05.2024

நேர்காணல் மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *