தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வேலை 2024 சார்பில் 1500 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 277 காலிப்பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் அடிப்படை தகுதி போன்றவற்றின் முழு விவரத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
நிறுவனம் | இந்தியன் வங்கி |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலைகள் |
வேலை வகை | ஆஃப்ரீன்டிஸ் |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை | 1500 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
தொடக்க தேதி | 10.07.2024 |
கடைசி தேதி | 31.07.2024 |
இந்தியன் வங்கி வேலை 2024
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Apprentices – 1500
சம்பளம் :
Metro / Urban Branches – Rs.15,000/-
Rural / Semi Urban Branches – Rs.12,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC (Non-Creamy Layer) – 3 ஆண்டுகள்
PwBD – 10 ஆண்டுகள்
Persons affected by 1984 riots – 5 ஆண்டுகள்
Widows, divorced women and women legally separated – General / EWS – 35 ஆண்டுகள், OBC – 38 ஆண்டுகள், SC / ST – 40 ஆண்டுகள்.
பணியமர்த்தப்படும் இடம் :
தமிழ்நாடு – 277
ஆந்திரப் பிரதேசம் – 82
அருணாச்சல பிரதேசம் – 1
அஸ்ஸாம் – 29
பீகார் – 76
சண்டிகர் – 2
சத்தீஸ்கர் – 17
கோவா – 2
குஜராத் – 35
ஹரியானா – 37
இந்திய பேக்கேஜிங் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! IIP இல் 58000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
இமாச்சல பிரதேசம் – 6
ஜம்மு & காஷ்மீர்- 3
ஜார்கண்ட் – 42
கர்நாடகா – 42
கேரளா – 44
மத்தியப் பிரதேசம் – 59
மகாராஷ்டிரா – 68
மணிப்பூர் – 2
மேகாலயா – 1
நாகலாந்து – 2
டெல்லி NCT – 38
ஒடிசா – 50
புதுச்சேரி – 9
பஞ்சாப் – 54
ராஜஸ்தான் – 37
தெலுங்கானா – 42
திரிபுரா – 1
உத்தரப் பிரதேசம் – 277
உத்தரகாண்ட் -13
மேற்கு வங்காளம் -152
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 1500
விண்ணப்பிக்கும் முறை :
இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Apprentices பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 10.07.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Online Written Test
Local Language Proficiency
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 500/-
SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nil.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர் | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.