இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Indian Bank சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 ! Indian Bank சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தற்போது வந்த அறிவிப்பின் படி இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள Vertical Head பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து இந்தியன் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்வு செய்யும் முறை, அத்துடன் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. indian bank chennai recruitment 2024 notification

இந்தியன் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Vertical Head – R & GR Department

மாத சம்பளமானது வேட்பாளர்களின் அனுபவம், தகுதி மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு அடிப்படையில் மாத ஊதியமானது பேச்சுவார்தைக்குட்பட்டது.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate அல்லது CA / MBA (Marketing) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 36 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 57 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Chief General Manager (CDO & CLO)

Indian Bank, Corporate Office,

HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugam Salai, Royapettah,

Chennai, Pin – 600 014, Tamil Nadu.

சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : 14.10.2024

பிறந்த தேதிக்கான சான்று

மதிப்பெண் பட்டியல் மற்றும் அனைத்து கல்வி, தொழில்நுட்பம் /தொழில்முறை தேர்ச்சி சான்றிதழ்

பதவி / பணி விவரம், சேவைக் காலம் ஆகியவற்றைக் குறிப்பிடும் அனுபவச் சான்றிதழ்(கள்).

முந்தைய மற்றும் தற்போதைய ஊதியங்கள், செயல்பாட்டு சுயவிவரம்

புகைப்பட அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்றவை

shortlisted

Written Test

Group Discussion

interview போன்ற செயல் முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs 1000/-

SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs 100/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *