INDIAN BANK கள்ளக்குறிச்சி ஆட்சேர்ப்பு 2024. இந்தியன் வங்கியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
INDIAN BANK கள்ளக்குறிச்சி ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர் :
INDIAN BANK
காலிப்பணியிடங்களின் பெயர் :
Faculty
Office Assistants
Attender
சம்பளம் :
மாத சம்பளமானது தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.
கல்வித்தகுதி :
Faculty பணிக்கு Graduate / Post Graduate, MSW, MA (Rural Development), MA in Socialogy, Pyschology, B.sc (Agri), B.sc (Veterinary), B.sc (Agri Marketing) போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Office Assistants பணிக்கு Graduate, BSW, BA, B.com போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Attender பணிக்கு Matriculate மற்றும் உள்ளூர் மொழியை நன்கு பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
NFL வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் உரத்தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
பணியமர்த்தப்படும் இடம் :
கள்ளக்குறிச்சி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11.03.2024.
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 25.03.2024.
அனுப்ப வேண்டிய முகவரி :
முன்னணி மாவட்ட மேலாளர்,
இந்தியன் வங்கி,
NO. 52, கச்சேரி ரோடு,
கள்ளக்குறிச்சி – 606202,
தமிழ்நாடு.
தேர்ந்தெடுக்கும் முறை :
எழுத்து தேர்வு
மற்றும்
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தபடுவர்.
குறிப்பு ;
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.