இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024. இது 41,645 ஊழியர்களுடன் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும், 4,929 ஏடிஎம்கள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களுடன் 5,814 கிளைகளுக்கும் சேவை செய்து வருகிறது. இந்த வங்கியில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். bank jobs 2024.
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர் :
இந்தியன் வங்கி.
காலிப்பணியிடங்களின் பெயர் :
சர்வதேச வங்கித் துறைக்கான ஆலோசகர் (CONSULTANT FOR INTERNATIONAL BANKING DEPARTMENT)
சம்பளம் :
மாத ஊதியமானது பேச்சுவார்த்தைக்குட்பட்டது மற்றும் தகுதியான வேட்பாளர்களுக்கு கட்டுப்படுத்தும் காரணியாக இருக்காது.
கல்வித்தகுதி :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் – 55 வயது
அதிகபட்சம் – 62 வயது.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 ! RS.13,000/- முதல் RS.30,000/- சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
அனுபவம் :
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் துணை பொது மேலாளர் அளவில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணிபுரியும் இடம் :
சென்னை அல்லது வங்கி முடிவு செய்யலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் மூடிய உறையில் வைத்து அனுப்பி விண்ணப்பித்துகொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
தலைமை பொது மேலாளர் (CDO & CLO),
இந்தியன் வங்கிகார்ப்பரேட் அலுவலகம்,
HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு,
254-260, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை,
சென்னை – 600 014.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
05.02.2024 வரை மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST/PwBD வேட்பாளர்கள் – Rs 100/-
மற்ற அனைத்து வேட்பாளர்களும் – Rs 1000/-
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் நேர்காணலுக்கான கடிதங்கள் அனுப்பப்படும். bank jobs 2024.