Home » வேலைவாய்ப்பு » இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025! தகுதி: டிகிரி

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025! தகுதி: டிகிரி

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025

Bank Jobs 2025: இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025 டிரஸ்ட் ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் IBTRD புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Office Assistant பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Indian Bank
வகை Bank Recruitment 2025
காலியிடங்கள் 01
பதவியின் பெயர் Office Assistant
வேலை இடம் Puducherry
ஆரம்ப தேதி 14.02.2025
கடைசி தேதி03.03.2025
இணையதளம்https://www.indianbank.in/career/#!

Indian Bank Trust for Rural Development (IBTRD)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ. 20000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 22 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: (BSW / B.A / B.com/ with computer knowledge)

பணியமர்த்தப்படும் இடம்: புதுச்சேரி

செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு 2025! கண்காணிப்பு பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்ள Office Assistant பதவிக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும். அதனுடன் தேவையான டாக்குமெண்ட் அட்டாச் செய்து கீழ் காணும் முகவரிக்கு Registered Post செய்து விண்ணப்பிக்கவும்.

இயக்குனர்,

இந்தியன் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,

258, லெனின் தெரு,

புதுச்சேரி – 605013

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 14.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2025

வேலைவாய்ப்பு 2025 தகுதி 8 ஆம் வகுப்பு! தொட்டில் குழந்தை பணியாளர்கள் தேவை

Written test

Interview

விண்ணப்ப கட்டணம் இல்லை.

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் Job குறித்து மேலும் விவரங்களுக்கு indian bank recruitment 2025 apply offline for office assistant vacancies IBTRD Puducherry அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Indian Bank Office Assistant Recruitment 2025Notification
Bank Jobs 2025 Application FormDownload

தமிழகத்தின் No.1 வேலைவாய்ப்பு இணையதளம் SKSPREAD

தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு

நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசில் பணி!

சென்னை CLRI நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th, Degree!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top