பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி சென்னையில் காலியாக உள்ள Internal Ombudsman பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025
வங்கியின் பெயர்:
இந்தியன் வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Internal Ombudsman
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்
சம்பளம்: Negotiable
கல்வி தகுதி: Graduate in any discipline
வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Chief General Manager (CDO & CLO)
Indian Bank, Corporate Office,
HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugam Salai, Royapettah,
Chennai, Pin – 600 014, Tamil Nadu.
TMB வங்கி SO வேலைவாய்ப்பு 2025! தகுதி: UG PG Degree
தேவையான சான்றிதழ்கள்:
பிறந்த தேதிக்கான சான்று.
அனைத்து கல்வி, தொழில்நுட்பம் / தொழில்முறை மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்
இதனை தொடர்ந்து பதவி / பணி விவரம், சேவைக் காலம் ஆகியவற்றைக் குறிப்பிடும் அனுபவச் சான்றிதழ், ஊதியங்கள், முந்தைய மற்றும் தற்போதைய செயல்பாட்டு சுயவிவரம் முதலியன
புகைப்பட அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று.
தேர்வு செய்யும் முறை:
Scrutiny of applications by Screening Committee
Interview of shortlisted candidates by Selection Committee
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 100/- (inclusive of GST)
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 1000/- (inclusive of GST)
குறிப்பு:
நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்களை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் வங்கி அனுப்பலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்பு 2025
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 89 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: 10th,12th
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025! Relationship Manager பணியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி: Degree
திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.25,000
கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! CDAC 44 Manager பணியிடங்கள் அறிவிப்பு!
நிதி ஆயோக் அமைப்பில் டிரைவர் வேலை 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!