இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 ! 102 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 ! 102 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்தியன் வங்கி
வேலை பிரிவுவங்கி வேலைகள்
காலியிடங்களின் எண்ணிக்கை102
தொடக்க நாள்29.06.2024
கடைசி நாள்14.07.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.indianbank.in/
இந்தியன் வங்கி வேலை 2024

வங்கி வேலைவாய்ப்பு

Deputy Vice President,

Credit – 10

Software Testing – 1

Vendor Management – 1

Project Management – 1

DC / DR Operations – 1

Portfolio Management – 1

Data Analytics – 1

IT Risk – 1

Asset & Patch Management – 1

MSME Relationship – 10

Climate Risk – 1

Model Validator – 1

Assistant Vice President,

Credit – 13

Data Centre Operations – 2

API Operations – 2

Network Operations – 2

DBA – 2

Information Security Operations – 2

MSME Relationship – 10

Climate Risk – 1

Model Developer Risk modelling – 1

Sector / Industry Analyst -NBFC – 1

Sector / Industry Analyst -Infra – 1

Industry Analyst /Sector -EPC – 1

Digital Marketing – 5

Associate Manager Senior Officer

Data Centre Operations – 2

Network Operations – 2

API operations – 1

MSME Relationship – 10

Digital Marketing – 14

மாத சம்பளமானது நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduate/ CA / ICWA / MBA / Engineering/Technology Degree in Computer Science / Computer Applications/ Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communication/ Electronics & Instrumentation / Post Graduate Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 23 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 ! அரியலூரில் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !

Other Backward Classes (Non-Creamy Layer) – 3 ஆண்டுகள்

Persons with Benchmark Disabilities – 10 ஆண்டுகள்

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

வங்கி முடிவு செய்யும் கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 29/06/2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14/07/2024

Shortlisting

Written / Online Test

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 175/- (inclusive of GST)

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 1000 /- (inclusive of GST)

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024View

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *