Home » வேலைவாய்ப்பு » இந்திய சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.35,400 -Rs.1,12,400/-

இந்திய சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.35,400 -Rs.1,12,400/-

இந்திய சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.35,400 -Rs.1,12,400/-

இந்திய சுரங்கப் பணியகம் (IBM) மெக்கானிக்கல் ஃபோர்மேன் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். Indian Bureau of Mines Mechanical Foreman Recruitment 2025

அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற விவரங்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சுரங்கப் பணியகம் (IBM)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: Rs.35,400 முதல் Rs.1,12,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering

வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை பரிந்துரைக்கப்பட்ட பயோ-டேட்டா ப்ரோஃபார்மா (இணைப்பு – I) பயன்படுத்தி, தேவையான பயோ-டேட்டாவின் மூன்று நகல்களுடன், இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Controller-4 Mines (P&C),

2nd Floor, Indian Bureau of Mines,

Indira Bhavan, Civil Lines,

Nagpur – 440 001

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். Indian Bureau of Mines Mechanical Foreman Recruitment 2025

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top