Indian Coast Guard Recruitment 2024Indian Coast Guard Recruitment 2024

Indian Coast Guard Recruitment 2024. இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிதுக்கொள்ளலாம்.

JOIN WHATSAPP GET DEFFENCE JOBS

இந்திய கடலோர காவல்படை

உதவி கமாண்டன்ட் (ASSISTANT COMMANDANT)

பொது கடமை (General Duty (GD)

தொழில்நுட்பம் (Tech (Engg/ Elect)

உதவி கமாண்டன்ட் (ASSISTANT COMMANDANT)

பொது கடமை (General Duty (GD) – 50

தொழில்நுட்பம் (Tech (Engg/ Elect) – 20

உதவி கமாண்டன்ட் (ASSISTANT COMMANDANT) பணிக்கு RS. 56,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

பொது கடமை (General Duty (GD) பணிக்கு ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்பம் (மெக்கானிக்கல்) பணிக்கு Degree (Naval Architecture/ Mechanical/ Marine/ Automotive/ Metallurgy /Aeronautical Engg) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்பம் (மின்சாரம்/ மின்னணுவியல்) பணிக்கு Degree (Electrical/Electronics/Telecommunication/Instrumentation /Communication/Power Engineering) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்.

உதவி கமாண்டன்ட் பதவிக்கு: விண்ணப்பதாரர்கள் 01 ஜூலை 1999 முதல் 30 ஜூன் 2003 வரை (இரண்டு தேதிகளையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

CLW Lab Assistant Recruitment 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தகுதியுள்ள விண்ணப்பத்தார்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி : 19-02-2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06-03-2024.

SC/ST பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் : இல்லை.

மற்ற விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300/-.

நெட் பேங்கிங் அல்லது விசா/ மாஸ்டர்/ மேஸ்ட்ரோ/ ரூபே கிரெடிட்/ டெபிட் கார்டு/ யுபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்திக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
பணிக்கு விண்ணப்பிக்கAPPLY NOW

அசிஸ்டெண்ட் கமாண்டன்ட்களின் தேர்வு அகில இந்திய அளவில் நடைபெறுகிறது. மேலும் பல்வேறு நிலைகளில் (I – V) வேட்பாளர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட தகுதி வரிசை தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *