மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 அறிவிப்பின் படி பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் மத்திய அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
இந்திய கடலோர காவல்படை
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Assistant Commandant (GD) (உதவி கமாண்டன்ட் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 110
சம்பளம் : Rs.56,100 முதல் Rs.2,25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : Any Degree from a recognised university
வயது வரம்பு : 21 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Assistant Commandant (Technical) (உதவி கமாண்டன்ட் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 30
சம்பளம் : Rs.56,100 முதல் Rs.2,25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : BE/B.Tech in the relevant fields.
வயது வரம்பு : 21 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதிலும் பணியமர்த்தப்படுவர்
120000 சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2024! நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய கடலோர காவல்படை சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Commandant பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : டிசம்பர் 5, 2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : டிசம்பர் 24, 2024
தேர்வு செய்யும் முறை :
Coast Guard Common Admission Test(CGCAT)}
Preliminary Selection Board (PSB)}
Final Selection Board (FSB).
Medical Examination
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் :Rs.300
SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nill
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
கரூர் அரசு வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை
டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை 2025 ! தேர்வு முறை : நேரடி ஆட்சேர்ப்பு!
Karnataka Bank PO வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.1,17,000/-
இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2024!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.34,000/-