Breaking News: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளர் யார்: டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றதோடு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட் விலகினார். அவரை தொடர்ந்து கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜூலை 9ம் தேதி நியமிக்கப்பட்டார்.
தற்போது இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, பும்ரா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு குறித்து அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ex south african player
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளர் யார்
அதாவது, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தற்போது தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த முன்னாள் வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். bowling coach
Also Read: ரீல்ஸ் செய்பவரா நீங்கள்? தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு – ரெடியாகி கோங்க!
மேலும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளர்களாக செயல்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து கம்பீர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.indian cricket team
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்