சுழற்பந்து வீச்சாளர் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Indian Cricketer Ashwin:
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ்நாட்டை சேர்ந்த இவருக்கு தற்போது 38 வயதாகிறது. 2010 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்தார் அஸ்வின். மேலும் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தமாக 538 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் 300 விக்கெட் வீழ்த்தியவர்.
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு – ரசிகர்கள் அதிர்ச்சி!!
குறிப்பாக கும்ப்ளேவுக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சராசரியாக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுக்கும் ஆற்றல் அஸ்வினிடம் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதனை தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நான் 618 விக்கெட்டுகளை எடுத்த உடனே ஓய்வு அறிவித்து விடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு
இப்படி இருக்கையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். தற்போது இவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் CSK அணியில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!
செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!!
ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!
தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் .., 2025 பிப்ரவரி மாதம் தேர்வு?