
Breaking News: பிரபல பாடகியுடன் காதலில் விழுந்த ஹர்திக் பாண்டியா: T20 உலக கோப்பையை கைப்பற்றியதுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதல் மனைவியான நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை டைவர்ஸ் செய்து விலகினார். இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அவர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாடகியுடன் காதலில் விழுந்த ஹர்திக் பாண்டியா
அதாவது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் எப்போது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹர்திக் பாண்டியா தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்திற்கு முன் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதேபோல் பிரிட்டனைச் சேர்ந்த பாடகியான ஜாஸ்மின் வாலியாவும் அதே நீச்சல் குளம் முன் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். british singer jasmin walia
Also Read: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
எனவே அவர்கள் இரண்டு பேரும் ஒரே நீச்சல் குளத்தில் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளனர். இதற்கிடையில், இன்ஸ்டாவில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பின் தொடர்கின்றனர். எனவே இருவரும் காதலித்து வருகிறார்களா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தற்போது ஹர்திக் பாண்டியாவின் மகன் நடாஷா ஸ்டான்கோவிக்குடன் செர்பியாவில் வாழ்ந்து வருகின்றனர். indian cricketer hardik pandya
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்