Home » செய்திகள் » இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு… இன்று தான் கடைசி ஆட்டம்? சோகத்தில் ரசிகர்கள்!!

இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு… இன்று தான் கடைசி ஆட்டம்? சோகத்தில் ரசிகர்கள்!!

இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு… இன்று தான் கடைசி ஆட்டம்? சோகத்தில் ரசிகர்கள்!!

இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு: கிரிக்கெட் விளையாட்டுக்கு பிறகு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி பார்க்கும் போட்டி என்றால் அது கால்பந்து விளையாட்டு போட்டி தான். இந்திய கால்பந்து அணியில் மூலாதாரமாக இருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் சுனில் சேத்ரி கடந்த சில வாரங்களுக்கு முன்னரே தனது ரிட்டைர்மென்ட் குறித்து அறிவித்திருந்தார். அதன்படி இன்று குவைத் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இது தான் சுனில் சேத்ரிக்கு கடைசி ஆட்டம்  என்பதால் அவருடைய ரசிகர்கள்  பலரும் கவலையில் இருந்து வருகின்றனர்.

இந்திய கால்பந்து அணிக்காக பல வருடங்களாக போராடி கொண்டிருக்கிறார். எனவே அவரின் இந்த விடாமுயற்சி உழைப்பிற்கு தக்க பலன் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். மேலும் அவரின் இறுதி ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வருகிற 2026 ம் ஆண்டு நடைபெற இருக்கும் பிபா உலகக் கோப்பையில் இந்திய அணி கண்டிப்பாக தேர்வாக வேண்டும். அதுவே இந்திய அணி சுனில் சேத்ரிக்கு செய்யும் கைமாறு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு – Indian FootBall team – Sunil Chhetri – Sports latest News

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top