
Breaking news இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மரணம்: இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொடி கட்டி பறந்தவர் தான் டேவிட் ஜான்சன். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஜான்சன் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவருடைய கிரிக்கெட் கெரியரில் இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் 39 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதில் அவர் 125 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி 33 லிஸ்ட் ஏ கேம்களில் கர்நாடகாவிற்காக விளையாடி 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர் Retirement ஆன பிறகு தனது வீட்டிற்கு அருகில் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில், இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார் என்று செய்திகள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். cricket news – cricket news in tamil – death news – most speed bowler in cricket
அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்