Home » வேலைவாய்ப்பு » Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் – மாத சம்பளம் Rs.40,000 வரை !

Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் – மாத சம்பளம் Rs.40,000 வரை !

Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024 indian navy agniveer ssr recruitment 2024

Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024. இந்திய கடற்படையில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12 ஆம் வகுப்பில் குறைந்தது 50 சதவீதம் மார்க் எடுத்து இருந்தால் ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indian Navy

மத்திய அரசு வேலை வாய்ப்பு

Agniveer (SSR)

Rs.30,000 முதல் Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.11.2003 to 30.04.2007 தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை !

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

Indian Navy சார்பில் அறிவிக்கப்பட்ட Agniveer (SSR) காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணபய்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 13.05.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி :27.05.2024.

Written Exam

PFT

Medical Test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.550/-

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்View

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top