இந்திய கடற்படை தீயணைப்பு வீரர், லஸ்கர் மற்றும் பிற 327 பதவிகளுக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. அந்த வகையில் indian navy group c recruitment 2025 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள வேட்பாளர்கள் மார்ச் 12, 2025 முதல் ஏப்ரல் 01, 2025 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
இந்திய கடற்படை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Syrang of Lascars
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 57
சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th pass from a recognized board
பதவியின் பெயர்: Lascar
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 192
சம்பளம்: Rs.18,000 முதல் Rs.56,900 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th pass from a recognized board
பதவியின் பெயர்: Fireman (Boat Crew)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 73
சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th pass from a recognized board
பதவியின் பெயர்: Topass
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th pass from a recognized board
SIDBI பேங்க் வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 55 லட்சம் சம்பளம்!
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
Indian Navy Group C சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 12.03.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 01.04.2025
தேர்வு செய்யும் முறை:
Written Examination
Skill Test/Physical Test (if applicable)
Document Verification
Medical Examination
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் indian navy group c recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
ரயில்வே RLDA ஆணையம் வேலைவாய்ப்பு 2025! Manager பதவிகள்! தகுதி: Degree / Diploma
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025! 391 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.54,162/-