இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024 ! Indian Navy 18 SSC Executive காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024 ! Indian Navy 18 SSC Executive காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

மத்திய அரசின் இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி SSC Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Indian Navy பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது தொடர்பான முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை

மத்திய அரசு வேலைவாய்ப்பு

SSC Executive (IT) – 18

மத்திய அரசின் நிறுவியுள்ள விதிகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து சம்மந்தப்பட்ட துறையில் 60% மதிப்பெண்களுடன் MSc / BE / B Tech / M Tech (Computer Science / Computer Science & Engineering / Computer Engineering / IT / Software Systems / Cyber Security / System Administration & Networking / Computer Systems & Networking/ Data Analytics / Artificial Intelligence) அல்லது MCA with BCA / B.Sc (Computer Science / IT) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 02.01.2000 முதல் 01.07.2005 வரை (இரண்டு தேதிகளையும் சேர்த்து) இடையே பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் IOCL நிறுவனத்தில் 400 பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 02.08.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 16.08.2024

Short Listing

SSB interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *